26/12/12
கவிதை - உதய்ஸ்ரீ
சிறு சித்திரம்
சிறு கிளையும் அசைந்திடவே
சிறு பறவை பறந்ததுவே
சிறு பறவையின் -அச்
சிறுவிரல் பட்டு பெயர்ந்ததினால்
சிறு பழம் விழுந்ததுவே - அச்
சிறு பழத்தின் அழகுதனை
சிறு குழந்தையின் கண்பார்க்க - தன்
சிறு விரலால் -அச்
சிறு பழத்தை பிதுக்கியே பார்க்க
சிறு பழத்தின் சிறு விதை - அச்
சிறு குழந்தையின்
சிறு கண்ணில் பட்டே தெறிக்க துடி துடித்த -அச்
சிறு குழந்தை தன் விறல் கொண்டே கண்கசக்க
சிறு கண்ணில் நீர் வடிய சிணிங்கியபடியே ஓடி தன் தாயின்
சிறு மடியில் புதைந்தது -அச் சின்னச்சிறு குழந்தையின்
சிறு முகம்.
நன்றி
உதய்ஸ்ரீ
நன்றி
உதய்ஸ்ரீ
கவிதை - உதய்ஸ்ரீ
சிறு சித்திரம்
சிறு கிளையும் அசைந்திடவே
சிறு பறவை பறந்ததுவே
சிறு பறவையின் -அச்
சிறுவிரல் பட்டு பெயர்ந்ததினால்
சிறு பழம் விழுந்ததுவே - அச்
சிறு பழத்தின் அழகுதனை
சிறு குழந்தையின் கண்பார்க்க - தன்
சிறு விரலால் -அச்
சிறு பழத்தை பிதுக்கியே பார்க்க
சிறு பழத்தின் சிறு விதை - அச்
சிறு குழந்தையின்
சிறு கண்ணில் பட்டே தெறிக்க துடி துடித்த -அச்
சிறு குழந்தை தன் விறல் கொண்டே கண்கசக்க
சிறு கண்ணில் நீர் வடிய சிணிங்கியபடியே ஓடி தன் தாயின்
சிறு மடியில் புதைந்தது -அச் சின்னச்சிறு குழந்தையின்
சிறு முகம்.
நன்றி
உதய்ஸ்ரீ
நன்றி
உதய்ஸ்ரீ