விடுகதை
- வண்ணத்தில் பிறப்பது எது ?
- எண்ணத்தில் பிறப்பது எது ?
- வார்த்தையில் பிறப்பது எது ?
- ஒலியில் பிறப்பது எது ?
- அன்பில் பிறப்பது எது ?
- கருணையில் பிறப்பது எது ?
- கைபட்டால் உடையும் கண்ணாடி எது ?
- பெண்ணுக்கு அழகு எது ?
- முக்காடு போட்டாலும் முகம்மதை காட்டுவான் யார் ?
- ஒருபிடி ஜான் ஆனாலும் அவனின்றி இயங்காது எது ?
- கண்ணுக்கு எட்டாத துரமானாலும் எண்ணத்தில் பிரதிபலிப்பான் யார் ?
12 கைகால் இருந்தும் நடமாட
தெரியாதவன் மழைவெயிலுக்கு ஒதுங்கமாட்டா நட்டவனுக்கு நன்றியுடனே காவல்காப்பன் யார் ?
13 கைக்குள் அடங்காதவன் விரலுக்குள்
அடங்கி போவான் யார் ?
விடை :
- ஒலி
- ஓவியம்
- காதல்
- கொடை
- நீர் குமிழ்
- புன்னகை
- நிலவு
- கற்பனை
- சோளக்காட்டு பொம்மை
- . மோதிரம்
- . காவியம்
- . இதயம்
- . நாதம்
- நன்றி : உதய்ஸ்ரீ
No comments:
Post a Comment