27/10/17
2: 35 daylight
Story: Udhaisri
I gave you what you Ask
Annan,
the brother of two, went to the devil and went to the devotees to
perform a great penance, and what they should come up with, what a
blessing to be done, and I will do my best to bring a bunch of seeds to
my grandfather. A seed paddy is enough to give An. He told you what you heard.
They
both planted their nipple and cultivated their seed paddy, and in a few
months he planted a paddy from a rice planted in a landfinter and
raised it over a thousand paddy, which once again landed on the ground
and cultivated greenhouses everywhere. He
did not sprout a seed from the seeds, and he was so angry with his
anger that he would germinate tomorrow, and he appealed to the Lord and
appealed to the Lord. That's why Anan asked me why he did not spawn a single bundle of rice, but one of them did not grow up. And said, "Speak, The wrong thing is to hear our guilt and turn to the house with pain.This is how many people have been wrong after getting wrong.
Thank you: Udhaisri
தமிழ் பழமையான மொழி மட்டும் இல்லை பன்மையானவை, தொன்மையானவை, உயிர் ஓட்டம் மிக்கவை, அழகு மிக்கவை, சொல்வன்மை மிக்கவை, ஆளுமை திறம் பெற்றவை இத்தனை பெருமைகளும் இவற்றிக்கு உண்டு இந்த மொழியை கவிதையாய் உங்களுக்கு தருவதில் பெருமிதம் கொள்கிறது உதய்ஸ்ரீ கிரேஷன்ஸ்.
Friday, October 27, 2017
த00004. நீ கேட்டதையே தந்தேன் - உதய்ஸ்ரீ
27/10/17
2: 35 பகல்
கதை : உதய்ஸ்ரீ
நீ கேட்டதையே தந்தேன்
தன் தந்தை இறந்த பின் தனிமரமாய் நின்ற அன்னான், தம்பி இருவர் மிகவும் துன்புற்றன தெய்வத்திடம் சென்று முறை இட்டு கடும் தவம் செய்தனர் , அவர்கள் முன் தோன்றிய தெய்வம் என்ன வரம் வேண்டும் என்றதும், அன்னான் என்னக்கு ஒரு மூட்டை நிறைய விதை நெல் வேண்டும் அதை கொண்டு நான் என் வாழ்க்கையை மேன்மைகொள்ள செய்வேன் என்றான், தம்பியோ ஆண்டவனே எனக்கு தரமான ஒரு விதை நெல் தந்தாலே போதுமானது என்றான். நீங்கள் கேட்டதையே உங்களுக்கு தந்தேன் என்று சொல்லி மறைந்தார்.
இருவரும் தங்கள் நில்லத்தை உழுது தங்களுக்கு கிடைத்த விதை நெல்லை பயிரிட்டன, சில மாதத்தில் தம்பி விதைத்த நிலத்தில் அவன் விதைத்த ஒரு நெல்லில் இருந்து ஒரு நெற்பயிர் மட்டும் நன்றாக வளர்த்து அதில் ஆயிரம் நெல்மணிகளுக்கு மேல் முளைத்திருந்தன,அதை மீண்டும் நிலத்தில் பயிரிட்டன் எங்கும் பசுமையான நெற்பயிர்கள் தழைத்து பல மூட்டை நெற்பயிர்களை தந்தது, ஆனால் அன்னான் நிலத்தில் விதைத்த விதைகளிலிருந்து ஒரு விதை கூட முளைக்கவில்லை,இன்று முளைத்து விடும் நாளை முளைத்து விடும் என்று பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைத்த அவன் கடும் கோபத்துடன் ஆத்திரம் கொண்டு ஆண்டவனிடம் சென்று முறையிட்டான், ஆண்டவன் அவன் முன் தோன்றி எதற்காக என்னை மீண்டும் அழைத்தாய் என்றார். அதை கேட்ட அன்னான் எதற்கு இந்த ஓரவஞ்சனை நீங்கள் கொடுத்த ஒரு மூட்டை நெல்லும் வீணானவையே அவற்றில் ஒன்று கூட முளைக்க வில்லை,ஒரு நெல்லை பெற்ற அவனோ அமோக விளைச்சல் செய்து ஆனத்தமாய் வாழ்கிறான் இதற்கு பேர் ஓரவஞ்சனை தானே என்றான்,அதற்க்கு ஆண்டவன் நீ கேட்டதை தானே தந்தேன் இப்போது என்னை ஏன் குற்றம் சொல்கிறாய், ஒரு மூட்டை நெல் வேண்டும் என்று கேட்டது குற்றமா சொல் என்றான், அதற்கு ஆண்டவன் நல்ல தரமான நெல்மணிகளின் முட்டை வேண்டும் என்று கேட்டாயா,நீ எதை கேட்டாயோ அதையே தந்தேன் தவறாக கேட்டது உன் குற்றமேஒழிய என்னுடையது இல்லை என்று சொல்லி மறைத்தார். தவறாக கேட்டது நம் குற்றமே என்றுணர்த்து வீடு திரும்பினான் வேதனையுடன்.
இப்படித்தான் நிறைய பேர் தவறாக வேண்டிவிட்டு கிடைத்த பின் வருந்துகின்றோம்.
நன்றி : உதய்ஸ்ரீ

Thursday, October 26, 2017
E00001. What's yours? - Udhaisri
What's yours - Udhaisri
24/10/17
4:00
Udhaisri
What's yours?
One of the oldest men on his way to spend a few days on the mountain side traveled alone and saw a sage on the way, who gave him his blessing and told him what my property would give to you. The sage who heard it said that what you gave me is enough. It is mine who is just a little bit shy. Sage said that what is said is yours. The answer to that is that of the sand and shackles of gold, diamonds, towers, and mansions, from which he will be able to see. When the sage heard it, he laughed and laughed. All you say that you give me is that you have been from the earth, and this is the thing that is meant to be the same thing that is all that is yours. This burden he has burdened me to say that I am giving you this gift. He said, Your life is not the meat that was given by God, who did not stay in the land for a while. Mind it! You are so great that you have only a great deal of charity and you have seen it and your birth and death will change your life meaning. He dropped his head on the sage's feet and took the answer.

E00002. What the hell are you up to? - Udhaisri
What a fuss for you - Udhaisri
24/10/17
Birth: 8.30 nights
Story: Udhaisri
What the hell are you up to?
He was so bored that he was lazy and he could not breathe in the mud, and he asked me to talk to the mud and then boldly talk to the mentor and asked how you got to speak, your lament I can not hear, I am Would inquire tell a story, story and I am ready.
A Brahmin was living in a god he went to God and lamented that he could not get one side of the page from one day to God. If her wife gets two children in a few months, he does not bother to God, I do not have a cliché to do the style. challenge On the day he married his daughter, but in a few months he returned to fight with her husband again and went back to God and said, "What are you trying to do to ruin the life of the girl?" That was the patience of the God, and you told me to go to dust. Like other creatures, other creatures have been created Tten selves possess greater knowledge and pleasure and gave yet using it live, do not know the day envacal come pulampuvatarka ararivu given irarivu the life that I have laid the struggling life, happy, live, even for one day envacal came and stood, to be like that for you, what ararivu life struggling so Kidd You know that who you are, you know who you are? I'm the cursed god of the day I am trampling and using you to make you use it but I accept it. From that day onwards he asked the soil to be done on his forehead and put his lament .

E00003. You realized this - Udhaisri
25/10/17
9:15 daylight
Story: Udhaisri
You realized this
The businessman was returning with the profits that he sold in the market in the market. An old man came near him and sir. I have ten rupees. I can not carry it. You take this, you ask, do you fall for this ten rupee? Here it is I have more than one thousand of my money earned for this. It may be helpful to you one day, if you do not want to take this. You do not have to do it for a while. Just a few months later, I do not want to come back and do not refuse. When he heard it, he'd get the money that the old man had to buy and come back. Leave cenravan just earned money into the estate of his wife entertain clothing and jewelry and his children, entertain them and asked produces vankitantu amused, days passed in a few days of rain in the absence of his career, massive loss of the all the assets lost his hunger he had in mind, a job without food tavitta And the old man was waiting for him to come to the door of the door, and he came back to get back ten rupees. I'll give you some time To you it shall be for several thousand ankikkollunkal said etarkko. Sir, I've lost all my money today. These are only the ones that keep me hungry. Forgive me for insulting you. What did you do with your smile and the smell of your wealth? It's not that nobody wants to see how God is giving back to you, and you donated only ten rupees when you earned that day When you get Ikam doing it pleased her family.

த00003. இதை நீ உணர்ந்தாள் - உதய்ஸ்ரீ
25/10/17
9:15 பகல்
கதை : உதய்ஸ்ரீ
இதை நீ உணர்ந்தாள்
வியாபாரி ஒருவன் தன் நிலத்தில் விளைந்த காய்கறிகளை எல்லாம் சந்தையில் விற்று பெற்ற லாப தொகையுடன் விடு திரும்பி கொண்டு இருந்தான் வரும் வழியில் முதியவர் ஒருவர் அவன் அருகே வந்து ஐயா என்னிடம் பத்து ரூபாய் உள்ளது என்னால் அதை சுமக்க முடியவில்லை இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார், அதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் வியாபாரி இந்த பத்து ரூபாய் எனக்கு உதவுமா.. இதோ நான் சம்பாதித்த பணம் ஆயிரத்துக்கும் மேல் என்னிடம் உள்ளது இது எதற்கு நீயே வைத்துக்கொள் என்றான். அதை கேட்ட கிழவன் ஒரு நாள் கண்டிப்பாக உனக்கு இது உதவலாம், உனக்கு இதை எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லை என்றாலும் பரவாயில்லை சிறிது காலம் இதை நீ வைத்துக்கொள் சில மாதங்கள் கழித்து நானே வந்து திரும்ப பெற்று கொள்கிறேன் இல்லை என்று மறுத்து விடாதே இக் கிழவனுக்கு உதவாயோ என்றார். அதை கேட்ட அவன் சரி இருந்துட்டு போகட்டும் என்று வேண்டுமோ அன்று வந்து வாங்கிக்கொள் என்று கிழவன் தந்த பணத்தை வாங்கிச்சென்றான். விடு சென்றவன் தான் ஈட்டிய பணம் கொண்டு நிலபுலன்களையும் தன் மனைவியை மகிழ்விக்க ஆடை ஆபரணங்களையும் தன் பிள்ளைகளை மகிழ்விக்க அவர்கள் கேட்ட வற்றையும் வாங்கிதந்து மகிழ்ந்தான், நாட்கள் நகர்ந்தன ஓரிரு காலத்தில் மழை இல்லாமையால் அவனுக்கு தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது இருந்த அத்தனை சொத்துக்களையும் இழந்தான் பசி கொடுமை அவனை வாட்டியது ஒரு வேலைக்கும் உணவு இல்லாமல் தவித்தான், கிழவன் தந்த அந்த பத்துரூபாய் நியாபகம் வர அதை தேடியெடுத்து இன்று ஒரு பொழுது பசியை போக்கி கொள்ளலாம் என்று கடைக்கு கிளம்பி வாசலுக்கு வர வாசலில் கிழவன் நின்றிருந்தான், அவனை பார்த்ததும் கிழவன் ஐயா நான் தந்து சென்ற பத்து ரூபாயை திரும்ப பெறவே வந்தேன் என்றான்.அவர் அப்படி கேட்டதும் அதிர்த்த அவன் ஐயா இன்று இந்த பணம் எனக்கு தேவைப்படுகிறது சில காலம் பொறுத்து தருகிறேன் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றான் உன்னிடம் பல ஆயிரம் இருக்க இது எதற்க்கோ என்றார். ஐயா என் பணத்தை எல்லாவற்றையும் இழந்து விட்டேன் இன்று என் பசியை போக்க இவை மட்டுமே உள்ளது உங்களை அவமதித்ததற்கு மன்னியுங்கள் என்றான், அவர் தம் அருள் கலந்த புன்னகையால் நீ பெற்ற செல்வத்தை என்ன செய்தாய் என்றார், உண்பதற்கு போக எல்லாவற்றையும் பொன்பொருளிலும், மனைமண்ணிலும், போட்டேன் என்றான். அதைக்கேட்ட கிழவர் புன்னகைத்தவாறே தாம்.. எல்லாம் பெற்றுவிட்டோம் என்று எண்ணி நமக்கு வரும் சிறு நன்மைகளையும் உதாசீனம் செய்வதோடு, கடவுள் நமக்கு எல்லாம் தந்து விட்டார் என்று எண்ணுகிறோம்,கடவுள் கொடுப்பதை அவரே எப்படி திரும்ப பெறுகிறார் என்று யாரும் உற்று நோக்குவது இல்லை, நீ சம்பாதிக்கும் போது பத்து ரூபாய் மட்டுமே தானம் செய்தாய் அந்த பலனையே இன்று நீ வறுமையில் வாடும்போது உதவி தொகையாய் திரும்ப பெருகிறாய் மற்ற அனைத்தும் கொடுப்பது போல் கொடுத்து அவனே திரும்ப பெறுகிறான் என்பதை உணர்ந்தார் மட்டுமே வாழ்வில் மேன்மை கொள்வார் என்று சொல்லி மறைத்தார்.தன் தவறை உணர்த்தியது தெய்வமே என்று உணர்ந்து மனம்வருத்தி முதியவர் நின்ற இடத்தை கண்ணீர்மல்க தொட்டு வணங்கினான், அதன் பின் வானம் மும்மாரி பொழிந்தது மீண்டும் அவன் வாழ்க்கை செழிக்க தான தர்மங்களையும் அதிகமாக செய்து தன் குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தினான்.

த00002. எதற்கு ஆறறிவு உனக்கு - உதய்ஸ்ரீ
24/10/17
பிறப்பு : 8.30 இரவு
கதை : உதய்ஸ்ரீ
எதற்கு ஆறறிவு உனக்கு
குயவன் ஒருவன் தன் இயலாமையை எண்ணி எண்ணி புலம்பிய படியே மண்ணை பிசைவதும் மண்பாண்டம் செய்வதுமாக இருந்தான் அவன் புலம்பலை தாளமுடியாத மண் என்னை அள்ளும் போதும் பிசையும் போதும் ஏன் இப்படி புலம்புகிறாய் என்றது, மண் பேசுவதை கேட்டு சில நொடி அதிர்த்த அவன் பின் தைரியமாக மண்ணிடம் பேச ஆரம்பித்தான், நீ எப்படி பேசும் சக்தி பெற்றாய் என கேட்டான்,உன் புலம்பலை கேட்க முடியாததால் தான், நான் ஒரு கதை சொல்லுகிறேன் கேட்பாயா என்றது, கதையா நான் தயார் என்றான்.
பிராமணன் ஒருவன் வாழ்ந்தான் அவன் கடவுளிடம் சென்று புலம்பி தீர்ப்பான் ஒருநாள் கடவுளிடம் பக்கத்துக்கு விட்டு காரனுக்கு மூணு புள்ள எனக்கு ஒன்னுகூட இல்லையே என்றான் சில மாதத்தில் அவள் மனைவி இரண்டு பிள்ளைகளை பெற்றால், ஆனாலும் அவன் கடவுளிடம் புலம்புவது நிற்கவில்லை,நானு நடையை நடக்குரா ஏ புள்ளைக்கு ஒத்த வாரண காட்ட துப்பு இல்லையே உனக்கு தினம் பால் அபிஷேகம் எதுக்கு என்றான், சிலநாளில் அவன் மகளுக்கு திருமணம் ஆனது அனால் சில மாதத்தில் கணவனிடம் சண்டை போட்டு திரும்பிவந்தாள், மீண்டும் கடவுளிடம் சென்று ஏ பொண்ணு வாழ்க்கைய இப்படி நாசம் பண்ணிட்டியே நீ என்ன கள்ள என்றான், அது வரை பொறுமையாக இருந்த கடவுள் ஆத்திரம் கொண்டு நீ மண்ணாய் போக என்றார், எனக்கு எதற்கு தண்டனை நான் எந்த தவறும் செய்ய வில்லையே என்றான், உங்களை படைத்தது போலத்தான் மற்ற உயிர் களையும் படைத்தேன் உயிர்களைவிட உங்களுக்கே அதிக அறிவையும் சுகபோகத்தையும் தந்தேன் அப்படி இருந்தும் அதை பயன்படுத்தி வாழ தெரியாது தினம் என்வாசல் வந்து புலம்புவதற்கா ஆறறிவு தந்தேன் ஈரறிவு பெற்ற உயிர்களும் நான் தந்த வற்றை பெற்று போராடி வாழ்க்கையை சந்தோசமாக வாழ்கின்றன, ஒரு நாள் கூட என்வாசல் வந்து நின்றதில்லை, அப்படி இருக்க உங்களுக்கு எதற்கு ஆறறிவு வாழ்க்கை என்பது போராடி அதனால் கிடைக்கும் இன்ப துன்பகளை எதிர் கோள்வதே ஒழிய யாசகம் பெறுவதல்ல என்றார் இனியாவது வாழ்க்கையை எதிர் கொண்டு வாழபழகு என்று சொல்லி மறைத்தார், என்று கதையை சொல்லி முடித்தது மண். இது வரை கதைக்கேட்ட குயவன் உன்னால் அறிவுபெற்றேன் நீ யார் என்பதை சொல்லுவாயா என்றான், கடவுளால் சாபம் பெற்ற மண் நான்தான் தினம் நீ என்னை மிதித்து பிசைந்து சுட்டு உனக்கு பயன் படுத்தி கொள்கிறாய் ஆனாலும் அதை நான் ஏற்று கொள்கிறேன் என்றது, அதை கேட்ட அன்று முதல் அவன் அந்த மண்ணை தினம் தன் நெற்றியில் இட்டு வணங்கி தன்வேலைகளை செய்வதுடன் புலம்புவதையும் நிறுத்தினான்.

த00001. எது உன்னுடையது - உதய்ஸ்ரீ
24/10/17
4:00
உதய்ஸ்ரீ
எது உன்னுடையது
செல்வதில் முதிர்ந்த ஒரு மனிதர் தன் இனிய நாட்களில் சில நாட்களை மலை பகுதியில் செலவிட தனியே பிரயாணம் செய்தார், வழியில் ஒரு முனிவரை தரிசித்தார், அவருடைய ஆசீர்வாதத்தை பெற்ற அவர் என்னுடைய சொத்துக்களில் எவை வேண்டுமோ சொல்லுங்கள் அவற்றை உமக்கு காணிக்கையாக தருகிறேன் என்றார். அதை கேட்ட முனிவர் எது உன்னுடையதோ அதை நீ தந்தாள் போதுமானதே என்றார்.அதை கேட்டு சற்றே தடுமாற்றம் கொண்ட அந்த மனிதர் அனைத்தும் என்னுடையதே என்றார். உன்னுடையது என்று கூறப்படுவது எவையோ சொல்லும் என்றார் முனிவர். அதற்கு பதில் அளித்த அவர் எந்நாட்டி கண்ணுக்கு எட்டும் வரையுள்ள மணல் திட்டுக்களும், பொன்னும், வைரங்களும், கோபுரங்களும், மாளிகைகளும் என்னுடையதே அவற்றில் எவை வேண்டுமோ உமக்கு என்றார். அதை கேட்ட முனிவர் சத்தம்மிட்டு சிரித்தார்,மேலும் தடுமாறிய அவன் எதற்கு இப்பேரொளியோ என்றான். நீ எனக்கு தருவதாக சொல்லுகின்ற அனைத்தும் இப் பூமியில் இருந்து நீ பெற்றவை அல்லவா, இப்பூமி ஆடவனுடையது அப்படி இருக்க அதில் இருந்து பெறப்படும் பொருள் அனைத்தும் அவனுடையது உம்முடையது எது ? வெட்கத்தில் தடுமாறிய அவன் என்னை சுமந்து இருக்கும் இந்த உடல் என்னுடையது தானே அதை உமக்கு காணிக்கை யாக்குகிறேன் என்றான்.அதை கேட்ட முனிவர் மேலும் சத்தம்மிட்டு சிரிக்கலானார். என்னுடல் நடுங்குகிறது இச்சிரிப்பின் அர்த்தம் அறியேனோ என்றார் அவர். உன் உயிர் சிலகாலம் இப்பூமியில் தங்கி செல்வதர்க்காத கடவுளால் தரப்பட்ட மாமிசக்கச்சை அல்லவே என்றார். கண்ணில் நீர் பெறுக மண்டி இட்டான்.தான தர்மங்களால், நீ பெரும் புண்ணியம் மட்டுமே உனக்கு சொந்தம் அதை காணக்கிள்ளிட்டே உன் பிறப்பும் இறப்பும் நிர்ணயம் செய்யப்படும் உன் வாழ்க்கையை அர்த்தம்முள்ளதாய் மாற்றிக்கொள் என்றார் முனிவர். தன் தலைகனத்தை முனிவர் காலடியில் இறக்கிவைத்து விடை பெற்று சென்றான் அவன்.
நன்றி: உதய்ஸ்ரீ

Subscribe to:
Posts (Atom)