24/10/17
4:00
உதய்ஸ்ரீ
எது உன்னுடையது
செல்வதில் முதிர்ந்த ஒரு மனிதர் தன் இனிய நாட்களில் சில நாட்களை மலை பகுதியில் செலவிட தனியே பிரயாணம் செய்தார், வழியில் ஒரு முனிவரை தரிசித்தார், அவருடைய ஆசீர்வாதத்தை பெற்ற அவர் என்னுடைய சொத்துக்களில் எவை வேண்டுமோ சொல்லுங்கள் அவற்றை உமக்கு காணிக்கையாக தருகிறேன் என்றார். அதை கேட்ட முனிவர் எது உன்னுடையதோ அதை நீ தந்தாள் போதுமானதே என்றார்.அதை கேட்டு சற்றே தடுமாற்றம் கொண்ட அந்த மனிதர் அனைத்தும் என்னுடையதே என்றார். உன்னுடையது என்று கூறப்படுவது எவையோ சொல்லும் என்றார் முனிவர். அதற்கு பதில் அளித்த அவர் எந்நாட்டி கண்ணுக்கு எட்டும் வரையுள்ள மணல் திட்டுக்களும், பொன்னும், வைரங்களும், கோபுரங்களும், மாளிகைகளும் என்னுடையதே அவற்றில் எவை வேண்டுமோ உமக்கு என்றார். அதை கேட்ட முனிவர் சத்தம்மிட்டு சிரித்தார்,மேலும் தடுமாறிய அவன் எதற்கு இப்பேரொளியோ என்றான். நீ எனக்கு தருவதாக சொல்லுகின்ற அனைத்தும் இப் பூமியில் இருந்து நீ பெற்றவை அல்லவா, இப்பூமி ஆடவனுடையது அப்படி இருக்க அதில் இருந்து பெறப்படும் பொருள் அனைத்தும் அவனுடையது உம்முடையது எது ? வெட்கத்தில் தடுமாறிய அவன் என்னை சுமந்து இருக்கும் இந்த உடல் என்னுடையது தானே அதை உமக்கு காணிக்கை யாக்குகிறேன் என்றான்.அதை கேட்ட முனிவர் மேலும் சத்தம்மிட்டு சிரிக்கலானார். என்னுடல் நடுங்குகிறது இச்சிரிப்பின் அர்த்தம் அறியேனோ என்றார் அவர். உன் உயிர் சிலகாலம் இப்பூமியில் தங்கி செல்வதர்க்காத கடவுளால் தரப்பட்ட மாமிசக்கச்சை அல்லவே என்றார். கண்ணில் நீர் பெறுக மண்டி இட்டான்.தான தர்மங்களால், நீ பெரும் புண்ணியம் மட்டுமே உனக்கு சொந்தம் அதை காணக்கிள்ளிட்டே உன் பிறப்பும் இறப்பும் நிர்ணயம் செய்யப்படும் உன் வாழ்க்கையை அர்த்தம்முள்ளதாய் மாற்றிக்கொள் என்றார் முனிவர். தன் தலைகனத்தை முனிவர் காலடியில் இறக்கிவைத்து விடை பெற்று சென்றான் அவன்.
நன்றி: உதய்ஸ்ரீ

No comments:
Post a Comment