Udhaisri Kavidhaigal

Sunday, May 31, 2026

ஈ வரிசை : ஈசனும் இதை பொறுப்பானோ : கவிதை : உதய்ஸ்ரீ

 

                  வரிசை :  ஈசனும் இதை பொறுப்பானோ

கவிதை பிறந்த நாள் : 15|2|13

நேரம் : 5.20 pm

கவிதை : உதய்ஸ்ரீ



ஈன்ற தாயை

ஈட்டியால் குத்து கின்றாய்

ஈம சடங்கு வரையும்  விட்டு வைப்பது இல்லை

ஈக்களாய்  மொய்க்கும் மனித  கூட்டம்

 ஈவு இரக்கம் இல்லாமல் நடக்கின்றன

ஈடு  இணை இல்லா இந்த உலகத்தை 

ஈர்த்து தந்த தாயையும் எவரும் 

 ஈன்ற மட்டும் விடுவது இல்லை

ஈசனும் இதை பொறுப்பானோ

No comments:

Post a Comment