பிறந்த நேரம் : 6.30
கவிதை : உதய்ஸ்ரீ உ : வரிசை : உண்மை ஊமையாய் இங்கே :
உலை தீயில் உருகி உருகி
உலை தீயும் உருகுதடா
உத்தமன் தான் எங்கு சென்றான்
உண்மை எங்கோ மறைத்ததடா
உற்பத்தி பெருகியதடா
உற்று பார்க்க மறந்ததடா
உற்றார் பெற்றார் - என்ற
உறவுகளும் போனதடா
உலகம் இன்னும் ஏனோ சுழலுதட
உண்மை ஊமையாய் இங்கே
No comments:
Post a Comment